பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
சில புத்தகங்களை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அப்படி ஒரு புத்தகம்தான் பூனாச்சி எனக்கு. அது இதுவரை நான் படித்திராத விலங்குகளைப பற்றி இருந்ததாலா அல்லது புத்தகத்தின் ஆசிரியர் பெருமாள் முருகன் கையாண்ட தேன் தடவிய மொழி நடையினாலா என்று கேட்டால் இரண்டும் தான் என்று தோன்றுகிறது. பூனாச்சி ஒரு ஆட்டுக்குட்டியாக இருந்தாலும், ஒவ்வொரு பருவத்திலும் அவள் அனுபவிக்கும் ஆனந்தம், பயம், காதல், வெறுப்பு, வலி என அனைத்து உணர்வுகளும், அவளை ஒரு பெண்
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை Read More »
‘CHASE’ the KINDNESS
ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துவிட்டு கதை தமிழில் இருப்பது நாம் அனைவரும் பழக்கப்பட்டது தான் என்பதால் இந்த தலைப்பை வைத்திருக்கிறேன். அனு மிகவும் சுறுசுறுப்பான பெண். தன் கணவர் மற்றும் ஐந்து வயது மகன் ஹரியுடன் அமெரிக்காவில் வசிக்கிறாள்.கணவன் மனைவி இருவரும் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறார்கள். ஜூலை மாதம் பள்ளி கோடை விடுமுறை என்பதால், தினமும் காலை எழுந்ததும் அனுவும் ஹரியும் அவர்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய ஏரியை சுற்றி நடைபயணம் செல்வது வழக்கம். வீட்டிலிருந்து
‘CHASE’ the KINDNESS Read More »