கதைகள்

  • ‘CHASE’ the KINDNESS

    ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துவிட்டு கதை தமிழில் இருப்பது நாம் அனைவரும் பழக்கப்பட்டது தான் என்பதால் இந்த தலைப்பை வைத்திருக்கிறேன். அனு மிகவும் சுறுசுறுப்பான பெண். தன் கணவர் மற்றும் ஐந்து வயது மகன் ஹரியுடன் அமெரிக்காவில் வசிக்கிறாள்.கணவன் மனைவி இருவரும் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறார்கள். ஜூலை மாதம் பள்ளி கோடை விடுமுறை என்பதால், தினமும் காலை எழுந்ததும் அனுவும் ஹரியும் அவர்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய ஏரியை சுற்றி நடைபயணம் செல்வது வழக்கம். வீட்டிலிருந்து…

Loading

Scroll to Top