பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

சில புத்தகங்களை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அப்படி ஒரு புத்தகம்தான் பூனாச்சி எனக்கு. அது இதுவரை நான் படித்திராத விலங்குகளைப பற்றி இருந்ததாலா அல்லது புத்தகத்தின் ஆசிரியர் பெருமாள் முருகன் கையாண்ட தேன் தடவிய மொழி நடையினாலா என்று கேட்டால் இரண்டும் தான் என்று தோன்றுகிறது. பூனாச்சி ஒரு ஆட்டுக்குட்டியாக இருந்தாலும்,  ஒவ்வொரு பருவத்திலும் அவள் அனுபவிக்கும் ஆனந்தம், பயம், காதல், வெறுப்பு, வலி என அனைத்து உணர்வுகளும், அவளை ஒரு பெண் […]

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை Read More »